சாதனைகள்
2022
Best Annual Reports and Accounts awards for public sector-2022
இலங்கை அரச நிதி கணக்கீட்டு சங்கம் (APFASL) இனால் ஒழுங்கு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கீட்டு விருது வழங்கும் போட்டியில் அஞ்சல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கை – 2022 இற்கான பொன் விருது வழங்கி வைக்கப்பட்டமை
.
Year - 2023
Best Annual Reports and Accounts awards for public sector-2023
இலங்கை அரச நிதி கணக்கீட்டு சங்கம் (APFASL) இனால் ஒழுங்கு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்கீடுகள் தொடர்பான விருது வழங்கும் போட்டியில் அஞ்சல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கை – 2023 இற்கு வெள்ளி விருது வழங்கப்பட்டது.
Quality of Service Fund Award for outstanding Implementation
அஞ்சல் மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் தாபிக்கப்பட்ட உயர்-தொழில்நுட்ப வகையைச் சார்ந்த x- நிறுக்கும் உபகரணம் பெறும் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு சர்வதேச அஞ்சல் சங்கத்தினால் கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.
Digital Excellence Awards
Federation of Information Technology Industry Sri Lanka நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட Digital Excellence Awards 2023 ஆண்டில் தபால் திணைக்களம் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் Innovative Public Service வகுப்பின் கீழ் சாதனை சான்றிதழ் மற்றும் விருதினை ஈட்டியுள்ளது.
