Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo

Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

விடுமுறை இல்லங்கள்

இலங்கை அஞ்சலின் விடுமுறை விடுதிகள் பின்வரும் பிரதேசங்களில் அமைந்துள்ளன. அது தொடர்பான விதிகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்யக் கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய >>>
பின்பற்ற வேண்டிய விடயங்களைப் பார்க்க >>>
Ella

Ella is Sri Lanka’s chilled-out hill escape; tea-carpeted slopes, misty peaks, and postcard train views.……..!
  • Hike Little Adam’s Peak at sunrise, trek to Ella Rock, and time your photos with the blue train at the Nine Arch Bridge.
  • Cool off at Ravana Falls, then café-hop along the main street. Day trips reach tea factories, zip-lines, and panoramic viewpoints within minutes.
  • சாப்பாட்டு அறை
  • சாட்டிலைட் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது.
  • Room 01- Max head-2 | Room 02- Max head-3 | |Room 03- Max head-4
  • தொலைபேசி இலக்கம்- 0572 228 550
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்.

Room 01- 6000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 300.00

Room 02- 8000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 300.00

Room 03- 10000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 300.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Room 01- 6000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 300.00

Room 02- 8000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 300.00

Room 03- 10000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 300.00

restella
diningella
ellaroom_3
ellaroom_2
ellabg3
a1
3
2
1

அனுராதபுரம்

பண்டைய நகரத்தில் விடுமுறை அனுபவம்…!

  • தல பாட வசதிகளுடன் கூடிய 02 வசதியான குளிரூட்டப்பட்ட அறைகள். சாப்பாட்டு அறையும் உள்ளது.
  • சாட்டிலைட் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன
  • நகரத்தின் நடுவில் அமைந்துள்ளது. அனுராதபுரம் அஞ்சல் நிலையத்தின் மேல் தளம்
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது.
  • அதிகபட்சமாக 08 பேர் வரை தங்கும் வசதி
  • தொலைபேசி இலக்கம்- 0252222182/0779937040
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்.

Rs. 2000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 3000.00 per night | சேவை கட்டணம் Rs. 300.00

நுவரெலியா

நகரின் மையத்தில் உள்ள காலனித்துவ பாணி விடுமுறை இல்லம்……..!

  • தல பாட வசதிகளுடன் கூடிய 03 வசதியான அறைகள்.
  • வெந்நீர் வசதிகள் உள்ளன.
  • சாப்பாட்டு அறை
  • சாட்டிலைட் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது.
  • அதிகபட்சமாக 10 பேர் வரை தங்கும் வசதி
  • தொலைபேசி இலக்கம் - 052-2222250
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்

Rs. 3000.00 இரவு ஒன்றுக்கு , சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 8000.00 இரவு ஒன்றுக்கு | Service charge Rs. 300.00

service-4
nu1
sa5
sa4
sa2
sa1

சிகிரியா  A

வனவிலங்கு அனுபவங்களுடன் அமைதியான சூழலில் விடுமுறையை கழியுங்கள்…!

  • தல பாட வசதிகளுடன் கூடிய வசதியான 02 குளிரூட்டப்பட்ட அறைகள்.
  • சாட்டிலைட் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன.
  • தயார் செய்யப்பட்ட பெரிய நிம்மதியான சூழல்
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது
  • அதிகபட்சமாக 04 பேர் வரை தங்கும் வசதி
  • தொலைபேசி இலக்கம் - 066-2286250
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்

Rs. 1875.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 5000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 300.00

சிகிரியா  B

வனவிலங்கு அனுபவங்களுடன் அமைதியான சூழலில் விடுமுறையை கழியுங்கள்…!

  • தல பாட வசதிகளுடன் கூடிய வசதியான 02 குளிரூட்டப்பட்ட அறைகள். சாப்பாட்டு அறையும் உள்ளது.
  • சாட்டிலைட் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன.
  • தயார் செய்யப்பட்ட பெரிய நிம்மதியான சூழல்
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது.
  • அதிகபட்சமாக 04 பேர் வரை தங்கும் வசதி- 04
  • தொலைபேசி இலக்கம் - 066-2286250
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்.

Rs. 1875.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 5000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 300.00

si_b2
sa2
si_b3
mihi1
mihi2
mihi3

மிஹிந்தலை

நிம்மதியான சூழல்…!

  • தல பாட வசதிகளுடன் கூடிய வசதியான 02 குளிரூட்டப்பட்ட அறைகள். சாப்பாட்டு அறையும் உள்ளது.
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன.
  • தயார் செய்யப்பட்ட பெரிய நிம்மதியான சூழல்
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது.
  • அதிகபட்சமாக 06 பேர் வரை தங்கும் வசதி
  • தொலைபேசி இலக்கம் - 025-2266550
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்.

Rs. 2000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 5000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 300.00

திருகோணமலை A

சூரிய ஒளி நகரத்தில் விடுமுறை அனுபவங்கள்…!

  • தல பாட வசதிகளுடன் கூடிய வசதியான 03 குளிரூட்டப்பட்ட அறைகள்.
  • சாட்டிலைட் தொலைக்காட்சி வசதிகள் உள்ளன
  • சாப்பாட்டு அறை
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன.
  • தயார் செய்யப்பட்ட பெரிய நிம்மதியான சூழல்
  • அதிகபட்சமாக 12 பேர் வரை தங்கும் வசதி- 12
  • தொலைபேசி இலக்கம் - 026-2222250
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்.

Rs. 3000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 8000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 300.00

t1
t5
t2
chul1
chul4
chul5

சுள்ளிபுரம்

நிம்மதியான சூழல்…!

  • தல பாட வசதிகளுடன் கூடிய வசதியான 03 குளிரூட்டப்பட்ட அறைகள். சாப்பாட்டு அறையும் உள்ளது.
  • வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதிகள் உள்ளன.
  • விடுதியிலேயே உணவு தயாரித்து வழங்கும் சேவை உள்ளது.
  • அதிகபட்சமாக 10 பேர் வரை தங்கும் வசதி- 10
  • தொலைபேசி இலக்கம் - 021-2250184
அஞ்சல் திணைக்கள ஊழியர்களுக்கான கட்டணம்.

Rs. 2000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 200.00

வெளி பொது மக்களுக்கான கட்டணம்.

Rs. 4000.00 இரவு ஒன்றுக்கு | சேவை கட்டணம் Rs. 300.00

Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search