Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo


Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

கடிதங்கள் / Business Letter

Send Mail Articles at low Cost
  • உள்நாட்டு கடிதங்களுக்கான தபால் கட்டணத்தை முத்திரை ஒட்டுவதன் மூலமோ அல்லது முத்திரையை முத்திரையிடுதல் மூலமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு கட்டண முறை (இலவச அஞ்சல் சேவை/முன்பணம் செலுத்திய சேவை போன்றவை) மூலமாகவோ செலுத்த வேண்டும்.
அளவு மற்றும் எடை வரம்புகள்
  • அதிகபட்ச அளவு வரம்புகள்
    • அதிகபட்ச நீளம் -610mm
    • அதிகபட்ச அகலம் -300mm
    • அதிகபட்ச தடிமன்/ஆழம்  300mm
  • அதிகபட்ச எடை 2kg
கட்டணம்
  • சாதாரண அஞ்சல்/சாதாரண வியாபாரக் கடிதத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.50.00 (20 கிராம் எடையுள்ள கடிதத்திற்கு)
  • கடிதத்திற்கான அஞ்சல் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்படவில்லையாயின், கடிதத்தை முகவரியாளரிடம் ஒப்படைப்பதற்கு முன் மேலதிகக் கட்டணம் அறவிடப்படும். மேலதிகக் கட்டணமானது, செலுத்த வேண்டிய அஞ்சல் கட்டணத்தை விட இரு மடங்காகும். குறைந்தபட்ச மேலதிகக் கட்டணம் ரூ. 25.00 ஆகும்.

கடிதங்கள், அஞ்சல் பெட்டி வழியாக அனுப்பலாம், ஆனால் பின்வரும் சந்தர்ப்பங்களில் கருமபீடத்தின் வழியாகக் அஞ்சலிடப்பட வேண்டும்:

  • பதிவு செய்ய வேண்டிய கடிதங்கள்
  • காப்பீடு காப்புறுதி செய்யப்பட வேண்டிய கடிதங்கள்
  • முத்திரை இயந்திரத்தால் அஞ்சல் கட்டணம் செலுத்தப்படும் கடிதங்கள்
  • அஞ்சல் பெட்டி வழியாக அனுப்ப முடியாத அளவுக்குப் பெரிய கடிதங்கள்.
  • அஞ்சல் கட்டண சான்றிதழில் அனுப்பப்படும் கடிதங்கள்
  • இலங்கை கூரியர் அஞ்சல் கடிதங்கள்
  • இலவச அஞ்சல் வசதியின் கீழ் அனுப்பப்படும் கடிதங்கள்
  • மொத்த/வணிக அஞ்சல் வசதியின் கீழ் அனுப்பப்படும் கடிதங்கள்
  • முன்னணி சேவை கடிதங்கள்
  • அதிக மதிப்புள்ள முத்திரையிடப்பட்ட கடிதங்கள்

Letters can be posted to a letter box, but must be posted to the counter in the following cases:

  • Letters to be registered
  • Letters to be insured
  • Letters for which postage is paid by stamp machine
  • Letters too large to be posted to the letter box
  • Letters mailed on certificate of postage
  • SLP Courier letters
  • Letters mailed under Free Postal facilities
  • Letters mailed under Bulk / Business Postal facilities
  • Priority Service letters
  • Letters with high value stamps
Calculate Postage >>>
No Tracking Available
Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search