Skip to content
Facebook X Instagram
  • English
  • සිංහල
  • தமிழ்
Dop logo


Opening Hour:
Mon -Sun,8:00 - 16:30
|
Call Us:
1950/+94 112328301-3
|
Email Us:
info@slpost.lk
|
Address:
Postal Headquarters,01000
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை
Facebook X Instagram
Dop logo
  • English
  • සිංහල
  • தமிழ்

சாதனைகள்

2022
Best Annual Reports and Accounts awards for public sector-2022

இலங்கை அரச நிதி கணக்கீட்டு சங்கம் (APFASL) இனால் ஒழுங்கு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான வருடாந்த  அறிக்கை மற்றும் கணக்கீட்டு விருது வழங்கும் போட்டியில் அஞ்சல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கை – 2022 இற்கான  பொன் விருது வழங்கி வைக்கப்பட்டமை

.

Year - 2023
Best Annual Reports and Accounts awards for public sector-2023

இலங்கை அரச நிதி கணக்கீட்டு சங்கம்  (APFASL) இனால் ஒழுங்கு செய்யப்பட்ட அரச நிறுவனங்களுக்கான வருடாந்த அறிக்கைகள்  மற்றும் கணக்கீடுகள் தொடர்பான  விருது வழங்கும் போட்டியில் அஞ்சல் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கை  – 2023 இற்கு வெள்ளி விருது வழங்கப்பட்டது.

Quality of Service Fund Award for outstanding Implementation

அஞ்சல் மத்திய பரிவர்த்தனை நிலையத்தில் தாபிக்கப்பட்ட உயர்-தொழில்நுட்ப  வகையைச் சார்ந்த x- நிறுக்கும் உபகரணம் பெறும் செயற்றிட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்கு சர்வதேச அஞ்சல் சங்கத்தினால் கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.

Digital Excellence Awards

Federation of Information Technology Industry Sri Lanka நிறுவனத்தினரால்  நடாத்தப்பட்ட  Digital Excellence Awards 2023 ஆண்டில்  தபால் திணைக்களம்  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவில் Innovative Public Service வகுப்பின் கீழ் சாதனை சான்றிதழ் மற்றும்  விருதினை ஈட்டியுள்ளது.

Contact Details
  • 1950/+94 112328301-3
  • No.310, D.R Wijewardhena MW,Colombo 01000
  • info@slpost.lk
More Links
  • Ministry of Mass Media
  • President of Sri Lanka
  • President Media Division
  • Presidential Secretariat
Quick Links
  • About Us
  • Contact Us
  • Services
  • Terms & condition
  • Support

Last Update Date:-2026-03-27

Facebook Twitter Instagram YouTube

© 2026 இலங்கை தபால்

  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • ஊடக கலரி
  • எமது குழு
  • விசாரணை

  • English
  • සිංහල
  • தமிழ்
Search